இந்த ஆண்டுக்கான சீருடைகள் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றதேர்தலில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் 30 குறுகிய தூர ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட 30 ரயில் பயணங்களில் பிரதான பாதையில் 18 ரயில்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதை இடைநிறுத்த வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே...
ஹபரண, ஹதரெஸ்கொட்டுவ பகுதியில் புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது.
மேலும் இரு யானைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.