இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின்படி இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.06 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 351.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் வளிமண்டலத்தின் நிலை ஆரோக்கியமற்றதாக காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நேற்றைய தினம், நாட்டின் மிகவும் மோசமான காற்று நிலை கொழும்பு நகரிலிருந்து பதிவாகியுள்ளது.
கொழும்பின்...
தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இதுவரையில் ஒருவரே லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடக அழைப்பாளர் கலாநிதி நவீன் டி சொய்சா தெரிவித்தார்.
குறித்த நோயால் இரண்டு நோயாளிகள் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும்,...
சவூதி அரேபியாவின் இளவரசர் சல்மான், மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் இலங்கைக்கு இன்று சுமார் 50 டன் பேரிச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது.
இன்று (16) நடைபெற்ற நிகழ்வில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர்...