பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்கள் இல்லை என அரசாங்கத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் நிலையை காணக்கூடியதாய் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில்...
சன்மார்க்க அறிஞர்களின் அமைப்பான அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் நூற்றாண்டு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி உலமா சபைத் தலைவர் எம்.ஜ.றிஸ்வி முப்தியின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்....
ஜீவன் தொண்டமான் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
பவித்ரா வன்னியாராச்சி வனவள பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர தனது வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அதில் ஜனாதிபதிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விவசாய அமைச்சராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சமுர்த்தி மானியம் தொடர்ந்தும் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.