அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் சம்பளம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிறைவேற்று அதிகாரம்...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பிரதான வீதியில் இன்று (24) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த வேனில் பயணித்தவர்கள், சிலாபம் பகுதியிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்ற போது கல்முனையிலிருந்து கதுறுவெல...
மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதி புனானை பகுதியில் வைத்து பஸ் ஒன்றுடன் - சிறிய ரக வேன் சற்று முன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.இதன் போது வேனில்...
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல். இவரும் இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா...
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக முச்சக்கரவண்டியில் தனது தந்தையுடன் பயணித்த 21 வயதுடைய யுவதி மீது கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் குறித்த யுவதியின்...