கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காக்கைதீவு பிரதேசத்தில் காணப்படும் இராணுவ...
இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிய பயணித்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை (28) விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இமதுவ 112 கிலோமீற்றர்...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்று இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த செப்டெம்பர்...
சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று முதல் கொழும்பில் சில தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மேல் மாகாண போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான்...