12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 5ஆம் திகதி இந்த விலை திருத்தம் ஏற்படலாம்...
இன்று (01) நள்ளிரவு முதல் Octane 92 பெற்றோலின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
புதிய விலை லீட்டருக்கு ரூபா 400 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐ.ஓ .சி யும் இதே அளவில்...
அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய, 🔻கோதுமை மா 5 ரூபா குறைக்கப்பட்டு 230 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படவுள்ளன.
🔻ஒரு கிலோ...
மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்களின் சடலங்களை எல்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பேரிலேயே அங்கு சென்று சடலங்களை மீட்டுள்ளனர்.
உயிரிழந்து காணப்பட்ட இருவரும் 70...
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இந்த போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.