News Desk

5942 POSTS

Exclusive articles:

தொலைபேசி பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு

கையடக்கத் தொலைபேசி சிம்களைப் புதுப்பிக்கும் செயற்பாட்டின் கீழ் நாடளாவிய ரீதியில் சிம்களை மீள் பதிவு சேவையை நடத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் சிம்களை...

அரச ஊழியர்களுக்கு 10000 ரூபாய் சம்பள உயர்வு

ஜனவரி முதல் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூலம் குறித்த சம்பள உயர்வு...

வெள்ளம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நில்வளா கங்கையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரத்துக்கு இந்த அறிவிப்பு செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே அந்தந்த பகுதிகளில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் அப்பகுதிகளில்...

தொடர் மழை நானுஓயாவிலும் வெள்ளம் வீடுகள் விவசாய நிலங்கள் பாதிப்பு

மலையக நிருபர் -  செ.திவாகரன் டி.சந்ரு நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது இடைவிடாது...

காசாவில் பாதுகாப்பான இடம் இல்லை – ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு

காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அகதிகள் முகாம் மீது தாக்குதல் காசாவிற்குள் தரைவழி தாக்குதலை முன்னெடுத்து வரும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரின் இராணுவ தளங்களை குறி...

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...

அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி...

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும்...