ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று மாலை 6.45க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார், இது சகல ஊடகங்களிலும் ஒளிபரப்புச் செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
இலங்கையின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் கொழும்பு - காலிமுகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்றைய நிகழ்வுகள்...
நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் காலி முகத்திடலில் நாட்டின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிறு ஊழியர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மற்றுமொரு வைத்தியசாலை சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கம் மற்றும் தேசிய ஊழியர்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, இம்மாதம் 22, 23, 24ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.