துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இதுவரையில் 600க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்று காலைவரையில் கிடைத்த தகவல்களுக்கு அமைய இலங்கையர்களுக்கு எவ்வித சேதமும்...
நள்ளிரவு முதல் லாஃப் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 200 ரூவாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய விலையாக 5,280 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
கடவுச்சீட்டுகளை டிஜிட்டல் மையப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களுக்காக அந்த பணிகள் தாமதித்துள்ளதாகவும் திணைக்களம்...
எம்.ஏ.ஆர் மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
குறித்த அறிப்பை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், இலங்கையை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகருமான 45 வயதான ஒனேஷ் சுபசிங்க நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த சுபசிங்க...