News Desk

5179 POSTS

Exclusive articles:

(photos)ஆயிரக்கணக்கான லீற்றர் டீசலைக் கொண்டு சென்ற பௌசர் விபத்து

பேராதனை சரசவி உயன எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து மஹியங்கனை இ.போ.ச டிப்போவுக்கு 6600 லீற்றர் டீசலைக் கொண்டு சென்ற பௌசர் ஒன்று உடுதும்பர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. உடுதும்பர- கோவில்மட பிரதேசத்தில் நேற்று...

துருக்கி நிலநடுக்க உயிரிழப்பு உயர்வு – இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இதுவரையில் 600க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலைவரையில் கிடைத்த தகவல்களுக்கு அமைய இலங்கையர்களுக்கு எவ்வித சேதமும்...

லாஃப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு (விலைவிபரம் உள்ளே)

நள்ளிரவு முதல் லாஃப் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 200 ரூவாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விலையாக 5,280 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

8 மாதங்களுள் இலங்கை கடவுச்சீட்டுகளில் ஏற்பட போகும் பாரிய மாற்றம்

கடவுச்சீட்டுகளை டிஜிட்டல் மையப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டு இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களுக்காக அந்த பணிகள் தாமதித்துள்ளதாகவும் திணைக்களம்...

மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்

எம்.ஏ.ஆர் மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். குறித்த அறிப்பை  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும்

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என...

மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன்...

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டியில் வீடமைப்பு கடன்

சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை...

ஆசிரியர், அதிபர் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

கஷ்டப் பிரதேச சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அதிபர்கொடுப்பனவுகளில் அதிகரிப்பு கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில்...