துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக்கா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், துருக்கியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் செய்திகள்...
துருக்கியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு...
அண்மையில் பெலவத்த பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வெல்லம்பிடிய வர்த்தகரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பத்தரமுல்ல -...
துருக்கியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 7.5 மெக்னிடியூட் அளவில் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட்...
நிதி அமைச்சில் பதற்றமான சூழல் நிலமை ஏற்பட்டுள்ளது.
அரச வரிக் கொள்கைக்கு எதிராக நிதியமைச்சகத்திற்கு தொழிற்சங்கங்கள் குழுவொன்று கடிதமொன்றை சமர்ப்பிக்க முற்பட்டதையடுத்து, நிதி அமைச்சில் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கூடியிருந்த 50ற்கும் மேற்பட்டவர்கள் கடிதத்தை...