News Desk

5173 POSTS

Exclusive articles:

பாரிய ஆர்ப்பாட்டம் -கொழும்பில் போக்குவரத்து தடைப்பட்டுள்ள வீதி விபரம் இதோ

கொழும்பில் பல்வேறு தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, கொழும்பு கோட்டை பகுதியில் பல வீதிகள் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளன. அதற்கமைய, கொழும்பு கோட்டை, ஒல்கொட் மாவத்தையின் கொழும்பிலிருந்து வெளியேறும் பாதை, கோட்டை புகையிரத நிலையத்திற்கு...

(photos) புறக்கோட்டையில் கடுமையான பதற்ற நிலை : இராணுவத்தினர் குவிப்பு

கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களுக்கு நீதிமன்ற உத்தரவினை பொலிஸார் வாசித்துக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பிரதான வீதியை மறிக்காமல் போராட்டத்தை தொடருமாறு பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு...

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை

ஜமாஅத்தே இஸ்லாமி முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அனைத்து குற்றச்சாட்டிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீறல் மனு அண்மையில் விசாரணைக்கு...

BREAKING : மூடப்பட்டது கொழும்பு-லோட்டஸ் வீதி

கொழும்பு-லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி...

மைத்திரி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சஜித் சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய தேசிய...

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்

2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக்...

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...