News Desk

4238 POSTS

Exclusive articles:

நாட்டில் முதல் அம்பியூலன்ஸ் சாரதியின் உயிரையும் பறித்தது கொரோனா

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அம்பியூலன்ஸ் வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இரத்தினபுரி பதிவாகியுள்ளது. இவர் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

நாட்டில் மற்றுமொரு டெல்டா பிறழ்வு கண்டுபிடிப்பு

நாட்டில் மூடெசன் (Mutation) என்ற மற்றுமொரு டெல்டா பிறழ்வு கண்டுபிக்கப்பட்டுள்ளதான ஶ்ரீ ஜெயவர்தன புர பல்கழைக்கழகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதற்கு முன்னர் மூன்று டெல்டா பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் முன்று டெல்டா பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்ட ஒரே...

காபுலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்

காபுலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் ஆப்கான் பெண்ணொருவருக்கு குழந்தை பிறந்தது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நிலவும் குழப்பநிலைக்கு மத்தியில் காபுல் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் காணப்பட்ட கர்ப்பிணியொருவர் குழந்தையை பெற்றெடுத்தார்...

ரிஷாட், சிறைச்சாலை வைத்தியர் தொடர்பில் விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணை நடைபெறுவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவிப்பு.

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இன்று கொடுப்பனவு

தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று(23) ஆரம்பிக்கப்படவுள்ளது. கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என...

கொழும்பு மேயரின் நடனம்,சமூக ஊடகங்களில் வைரல்

ஒரு பொது விழாவில் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தில் கொழும்பு மேயர் வ்ரே...

SJB இல் தற்போது தலையாட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளனர் -பொன்சேகா

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சுமார் 01...

இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்த ஈரானிய ஜனாதிபதி

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதியின் காயம் குறித்து Fars...

பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு...