இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
எனினும், நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை...
மத்திய துருக்கியில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்...
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...
கண்டி - நெல்லிகல பகுதியில் பஸ் ஒன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.
விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சம்பவத்தில் காயமடைந்த 18 பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இனங்காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் -அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதியில் இரவோடு இரவாக இனந்தெரியாதவர்களால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படிகின்றது.
குறித்த நிலாவரை பகுதியில் தொல்லியல்...