இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 43 மரணங்கள் நேற்று (03) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...
இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து கைது செய்து வைத்துள்ளமைக்கான காரணம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் விசாரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்ய...
முதல் முறையாக தனது பேத்தியை காண முடிந்ததாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள...
சர்வதேச சிறுவர் தினமான அக்டோபர் முதலாம் ஆம் திகதி கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆங்கிலம் மொழிமூலம் கல்விகற்கும் சிரேஸ்ட பிரிவின் 12 மாணவர்களது நூல் வெளியீட்டு வைபவம் கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார்...