புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
நாட்டின் 48ஆவது சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரட்ணம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இ.தொ.காவின் மறைந்த தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுத்தினம் இன்று கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இ.தொ.கவின் பொதுச் செயலளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் அமரர். ஆறுமுகன் தொண்டமானின்...