எதிர்வரும் 15 ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த விலைக்குறைப்பு தொடர்பான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டவுள்ளதாகவும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று முதல் நடைமுறையாகும் வகையில்...
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) மேலும் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 307.36 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை, நேற்றைய கொள்வனவு விலை ரூபாய் 313.77 ஆக காணப்படுப்பட்டிருந்தது.
இலங்கை...
2022 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஆசிரியர்களினால்...