இன்றைய நாளில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதியில் சம்பள முரண்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.
காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பமாகியிருக்கிறது. சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டு இலங்கை கிரிக்கெட்...
இவ்வார பாராளுமன்ற அமர்வை நாளை (08) மாத்திரம் மு.ப. 10.00 - பி.ப. 4.30 வரை நடாத்த இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்களில் ஒன்றான செஸ்னா 150 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று திங்கள்கிழமை (07) திருகோணமலையில் நிலாவேலி கடற்கரைக்கு வடக்கே உள்ள ஈராகண்டி பகுதிகளில்...
புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் சிலவற்றின் நிர்மாணப் பணிகளைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச இவற்றை டிஜிட்டல் முறையில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
கொகுவளை சந்தி, கெட்டம்பே சந்தி, கொம்பனித்தெரு...
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்த சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை பகுதியில் இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்ற நிலையில், சம்பவம் தொடர்பில் இருவர்...