News Desk

3725 POSTS

Exclusive articles:

இலங்கை கடல் தொடர்பில் சர்வதேச கடல்சார் அமைப்பின் முக்கிய அறிவிப்பு

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலினால் ஏற்படக்கூடிய இரசாயன சேதங்கள், பிளாஸ்டிக் துணிக்கைகள் வடிவில் கரைக்கு வரும் குப்பைகளின் ஆபத்துகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ரயில் விபத்தில் 36 உயிரிழப்பு

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளாகின. தடம்புரண்டு நின்றிருந்த மில்லத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, சேர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது....

இங்கிலாந்து தொடருக்கு கைச்சாத்திட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்வரும் இங்கிலாந்து போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்ததத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக...

தனது குழந்தைக்கு தாயின் பெயரை சூட்டினார் இளவரசர் ஹரி

இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண்  குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு லிலிபெட் லிலி டயானா மவுன்ட்பேட்டன் வின்ட்சர் ( Lilibet  “Lili” Diana Mountbatten-Windsor) என்று பெயர் சூட்டியுள்ளனர். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் –...

பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியில்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

மலையக மக்களுக்கு உரிமை இல்லை என யாரும் கூற முடியாது

  அரசியல் செய்யும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் என்பவற்றை நாம் மதிக்கின்றோம்....

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373