ஒரே தடவையில் அதிக பிள்ளைகளைப் பெற்ற சாதனையை தென் ஆபிரிக்க பெண் வசப்படுத்தியுள்ளார்.
37 வயதான இந்தப் பெண், ஏழு ஆண் பிள்ளைகளையும், மூன்று பெண்களையும் ஒரே தடவையில் ஈன்றெடுத்துள்ளார்.
இதுவரை ஒரே தடவையில் 9...
சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சிரிய கண்காணிப்புக் குழுவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
தென் மற்றும் மத்திய சிரிய பகுதிகளில் நேற்று செவ்வாய் இரவு இந்தத்...
அனுராதபுரம் சதொச விற்பனை நிலையத்தின் மதுபான பிரிவு அடையாளம் தெரியாத நபர்களால் வலுக்கட்டாயமாக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சந்தேகநபர்களால் பெரும் தொகை மதுபான போத்தல்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா...
கொழும்பு, புறக்கோட்டை டேம் வீதியில் உள்ள கட்டமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.