இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 101 கொரோனா மரணங்கள்பதிவாகியுள்ளது.
இதுவே, நாட்டில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும். அதற்கமைய இலங்கையில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 2,011 ஆக உயர்வடைந்துள்ளது
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், அவரின் பாரியாரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், கங்காராம விகாரைக்குச்சென்ற அவர்கள், அங்கு ஆன்மீக வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
சமூக வலைத்தளத்தில் சிறுவன் பியர் அருந்தும் காட்சிகள் அடங்கிய காணொளி வெளியான நிலையில் அது தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பேலியகொட, நுகே வீதியை சேர்ந்த 04 வயது சிறுவன, குறித்த வீடியோவில் உள்ளதாக...
தங்களது ஐந்து வயது பிள்ளையை ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒரு ஆடம்பர காரில் கண்டி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த தம்பதியினரை கண்டி...
தமிழகத்தில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக சுகாதார அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10) சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த...