தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று (27) ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
இந்த அனர்த்த...
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
CEB யின் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பு மையத்தின்படி, ரந்தம்பே மற்றும் மஹியங்கனை இடையேயான மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட பழுதினால் தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
குறிப்பாக மஹியங்கனை பிரதேசத்திலும் இந்த...
பிரபல அழகுக் கலை நிபுணரும், நடிகையுமான காயத்ரி டயஸ், இன்று (24) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்டிய மஹா ஓயா பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிரிஉல்ல, பொல்கஹவெல மற்றும் படல்கம போன்ற இடங்களில் 100 மி.மீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி...