எதிர்வரும் 09ஆம் திகதி அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக...
விமானம் மூலம் போதைப்பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் நாவலாவின் வீட்டில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட பி.எம். டபிள்யூ. சொகுசு கார்...
கதிர்காமம் தேவாலயத்தை அண்மித்துள்ள ஐந்து பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் தேவாலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த நிலையில், வருடாந்த எசல பெரஹெராவை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம்...
கதிர்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை முதல் எதிர்வரும் 17 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஜுலை 06ம் திகதி முதல் இம்மாதம் 22ம் திகதி வரை...
பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், எரிவாயுவின் விலையை...