இலங்கையில் தங்க விற்பனை விலை நேற்றுடன் (31) ஒப்பிடுகையில் 24 கரட் தங்கத்தின் விலை 1000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் (31) 197,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ட்ரான் அலஸின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு...
பிரபல நடிகை ரம்பா நேற்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக தனியார் விமானம் ஒன்றில் நேற்றைய தினம் மதியம் தனது குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளனர்.
ரம்பா குடும்பத்தினரினால்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஸ இன்று (01) கட்டுப்பணம் செலுத்தினார்.
ராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இதுவரை...
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக மொஹமட் சிராஷ் இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் 47 உள்ளூர் முதல்தர...