News Desk

5669 POSTS

Exclusive articles:

நாணய சுழற்சியில் வென்றது இலங்கை

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கான 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் தொடருக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வென்றது. இதன்படி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ஏறாவூரில் வர்த்தகர் கழுத்தறுத்துக் கொலை

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்நகர் - ஹிஸ்புல்லாஹ் நகரில் வர்த்தகர் ஒருவர் நேற்றிரவு (6) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் பாவனையாளர்கள் வர்த்தக நிலையத்தை கொள்ளையடிக்க வந்த நிலையில்தான் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக...

ஷேக் ஹசீனாவின் உறவினரின் ஹோட்டலுக்கு தீ வைத்ததில் 24 பேர் பலி

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான விருந்தகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர் இந்த தீ விபத்தில் இந்தோனேசிய பிரஜை உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர் என  தெரிவிக்கப்படுகின்றது. இதில்...

ஹமாஸ் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் தோ்வு

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் நேற்று செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த வாரம் ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டாா். இதையடுத்து, அந்த அமைப்பின் இராணுவப் பிரிவுத்...

முஸ்லிம் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எம்.எஸ்.எம்.நவாஸ் நேற்று (06) தனது கடமையை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை நிருவாக சேவையின் தரம் 1ஐ சேர்ந்த இவரை அமைச்சு புதிய பணிப்பாளராக...

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

குடியேற்ற மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, போலித் தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டைப்...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி : வெள்ளி விலையிலும் தாக்கம்

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில...

கமில் மிஷாரவுக்குப் பதில் குசல் ஜனித் பெரேரா அணிக்குள்!

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக...

இலங்கை – அவுஸ்திரேலியா மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும்...