News Desk

5669 POSTS

Exclusive articles:

கொழும்பு – கிரான்பாஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – கிரான்பாஸ் – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேலியகொடயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து...

12 மணி நேர நீர் வெட்டு

மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை முன்னிட்டு பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர்விநியோகம் தடைப்படுவதனால் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 தொடக்கம் இரவு 9.00 மணி வரையிலான 12 மணி நேர...

BREAKING ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் முதலில் 6.9 ரிச்டர் அளவிலும் அதன்பின் 7.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்டுள்ளன. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில்,...

பவித்ராவும் ஜனாதிபதிக்கு ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (08) தெரிவித்தார். இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, ஜனாதிபதி ரணில்...

தமிழ் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

குடியேற்ற மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, போலித் தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டைப்...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி : வெள்ளி விலையிலும் தாக்கம்

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில...

கமில் மிஷாரவுக்குப் பதில் குசல் ஜனித் பெரேரா அணிக்குள்!

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக...

இலங்கை – அவுஸ்திரேலியா மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும்...