தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (22) அறிமுகம் செய்தார்.
கட்சி கொடியில் சிவப்பு, மஞ்சள் நிற கொடியில் இரண்டு போர்...
நீர்கொழும்பு காதி நீதிவானுக்கு
இலஞ்சம் வழங்க முற்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைகுழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 23 ஆம் திகதி...
தமது அனுமதியின்றி அல்லது உரிய கட்டணத்தைச் செலுத்தாமல் தேர்தல் பிரசாரத்திற்காக நகர வீதிகள் அல்லது பொது இடங்களை அலங்கரிக்கும் எந்தவொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...
உள்ளூராட்சி தேர்தலை உரியலை காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம் ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக இன்று தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம் , விரைவில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டுமெனவும் தேர்தல் ஆணையத்தை பணித்துள்ளது.
உள்ளூராட்சி...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் தமது அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை என்று இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைச் சந்தித்துள்ள போதிலும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வெளியிடப்போவதில்லை என்றும் கத்தோலிக்க...