மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக நீதிமன்ற பதிவாளருக்கு நேற்று வியாழக்கிழமை (24) இரவு வந்த தொலைபேசிஅழைப்பை அடுத்து அந்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற கட்டிட...
இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள சபாத் வீடுகளைச் சுற்றி (யூத பிரார்த்தனைக் கூடங்கள்) சிறப்புப் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன்...
பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
அறுகம் வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் தெற்கு...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்கு சென்றிருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.
சர்ச்சைக்குரிய BMW கார் தொடர்பில் சட்டங்களை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து வாக்குமூலம் வழங்குமாறு...