ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதியின் காயம் குறித்து Fars செய்தி நிறுவனம் அறிவித்துள்ளதை அல்ஜஸீரா வெளியிட்டுள்ளது. 16-06-2025 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் சிறு காயங்களுக்கு...
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200ற்கும்...
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்திகதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்களை மீட்பதற்காக, காசாவுக்கு...
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு...
ஹட்டன் டிக்கோயா பார்த் போர்ட் எனும் பிரதேசத்தின் பாதை செப்பனிடும் பெயர் பலகை முழுமையாக தனி சிங்களத்தில் மாத்திரமே எழுதப்பட்டு தமிழ் மொழி புறக்கணிக்கபட்டுள்ளது.
தழிழர்கள் செரிந்து வாழும் ஹட்டன் பிரதேசங்களில் இவ்வாறான வேற்றுமை...