ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில்...
டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 425 கிராம் டின் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகவும், 155...
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிபிலையில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு, கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்ய குற்றவியல் விசாரணை திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை...
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.
இரவுப் போட்டியாக Mount Maunganui வில் நடைபெறும் இந்தப் போட்டி...