News Desk

5724 POSTS

Exclusive articles:

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

போப் பிரான்சிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் நகரம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலுள்ள தன்னாட்சிப் பெற்ற நாடான வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க சபையின் திருத்தந்தையுமான பிரான்சிஸ் (வயது 88) கடந்த சில நாள்களாக சுவாசக்கோளாறு...

ஹொரணையில் பாரிய தீப்பரவல்

ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் இன்று (13)  தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது. ஹொரணை தீயணைப்பு பிரிவினர் தற்போது...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான வியாழக்கிழமை (13) நாணய மாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 301.1953 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.6159 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங்...

மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும் என்பதை உறுதியாக கூற முடியாது; ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

தற்போது ஏற்பட்ட மின்நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவ்வாறான நிலைமை இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான வழிமுறை தொடர்பில் ஆராய்ந்து வருதவாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை...

Breaking வெள்ளி வரை மின்வெட்டு தொடரும்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பிரதான மின்கட்டமைப்போடு இணைக்கப்படும் வரை, குறைந்தபட்சம் பிப்ரவரி 14 வெள்ளிக்கிழமை வரை நாட்டின் பல மாவட்டங்களில் குறுகிய மின்வெட்டு விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை...

இலங்கை அணியின் வீழ்ச்சி குறித்து சங்கக்கார வேதனை!

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்கொண்டுள்ள பின்னடைவைக் கண்டு வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த...

அவசரகாலச் சட்ட விதிமுறைகளுக்கு எதிரான 2 மனுக்கள் தள்ளுபடி!

டித்வா புயலைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச்...

மின்சார தொழிற்சங்கத்தினர் இன்று அடையாள பணிப் புறக்கணிப்பு

முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தால் வியாழக்கிழமை (26)...

அமெரிக்கா-ஈரான் இடையே இன்று பேச்சுவார்த்தை

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனீவாவில் இன்று...