முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றம், அவரது பிணை மனுவை நிராகரித்து, எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று...
நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜரான வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேரர் இன்று (29) பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2020...
பண்டாரகம - பொல்கொடை பாலத்திற்கு அருகில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி லலித் குமார கொடகொட என்பவர் உயிரிழந்தார்.
அதற்கு உதவியாக இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது...
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜித...