நீதிமன்றத்துக்குள் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள் யாரும் உடலைப் பெற முன்வரவில்லை என செய்திகள் வௌியாகியுள்ளது.
இதன் காரணமாக அவரது உடல்...
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இலங்கையின் மகேஷ் தீக்ஷன முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை இங்கிலாந்துக்கெதிரான...
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபர் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
பாதாள உலகக் குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, சட்டத்தரணி வேடத்திலேயே வந்த பெண் ஒருவர் ஆயுதத்தை வழங்கியமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளதுடன்...
ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவிப்பதனைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
ஊடகங்களுடன் பேச வேண்டாம் என்று கட்சி எனக்கு அறிவுறுத்தியுள்ளதால், ஊடகங்களுக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்க...