உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் குறைந்தால் விலை உயர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...
அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய ஜனாதிபதி மசூட் பெஸ்கிஸ்தான் தெரிவித்துள்ளார்.
பிரேரணையை ஈரானின் இடைக்கால தலைமைத்துவ சபை வெள்ளிக்கிழமை (06) அங்கிகரித்ததாக ஜனாதிபதி பெஸ்கிஸ்தான் இன்று கூறியுள்ளார்.
இதேவேளை...
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் சம்பவம்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து டுபாய்,...
ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07) காலை ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த...