News Desk

5674 POSTS

Exclusive articles:

கொழும்பு மத்திய பேருந்து முனையம் நாளை முதல் மூடப்படும்

கொழும்பில் உள்ள மத்திய பேருந்து முனையம் நாளை (11) முதல் 10 மாத காலத்திற்கு புனரமைப்பு பணிகளுக்காக மூடப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை (SLTB) அறிவித்துள்ளது. புனரமைப்பு முன்னெடுக்கப்படும் காலத்தில், புறக்கோட்டை, போதிராஜ...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பொது பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று (10)தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணை...

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்த

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டத்தை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு...

சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கார் கண்டுபிடிப்பு

பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று நேற்று (09) எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.   எம்பிலிப்பிட்டி புதிய நகரத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

நேபாள மோதல்களால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை

நேபாளத்தில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.   காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டில் உள்ள சமூக ஊடகக் குழுக்கள் மற்றும்...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...

ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact...

பங்களாதேஷில் இன்று புதிய பிரதமர் பதவியேற்பு

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) ஆட்சி...

இன்று வானில் நிகழும் அதிசயம்

2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று செவ்வாய்க்கிழமை (17) நிகழ்கிறது....