News Desk

5649 POSTS

Exclusive articles:

LGBTQ சுற்றுலா விவகாரம்;பிரதமர் விளக்கம்

இலங்கையில் LGBTQ சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழுத் (SLTDA) தலைவர் அரசியல் அதிகாரசபையுடன் கலந்தாலோசிக்காமல் LGBTQ சுற்றுலா தொடர்பாக ஒரு கடிதத்தை வெளியிட்டதாக பிரதமர் ஹரிணி...

டெலிகிராம், வட்ஸ்எப் பயனாளிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெறுவதாகவும், தினமும் முறைப்பாடுகள் பதிவாவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனவே, சமூக ஊடகக்...

மாத்தறையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

 மாத்தறையில் நேற்று (07) இரவு பொலிஸாரின் நிறுத்த உத்தரவை மீறி பயணித்த காரின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாத்தறை வெல்லமடம பகுதியில் பொலிஸாரின் சைகையை மீறி குறித்த வாகனம் பயணித்துள்ளது. இந்நிலையில்...

இஸ்ரேல் – ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இஸ்​ரேல் ராணுவம் மற்​றும் காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை

வடக்கு காஸாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையின் இயக்குநரும், சிறைபிடிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தை மருத்துவருமான டாக்டர் ஹுசாம் அபு சஃபியாவை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு டச்சு மருத்துவ அமைப்பு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளது. பேரழிவின் மத்தியில்...

நுவரெலியாவில் ரோஜாப் பூவின் விலை சடுதியாக அதிகரிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு மலர் கடைகளில் கடந்த ஒரு வார காலமாகவே...

அதிரடியாக உயர்ந்த தங்கவிலை

இலங்கையில் இன்றைய தினம்(14) தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில...

மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை

மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான...

சட்டத்தரணி மீது துப்பாக்கிச் சூடு : 14 ஆண்டுகளின் பின் அவசர கூட்டம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று...