News Desk

5849 POSTS

Exclusive articles:

தமிழ் பிரதிநிதிகள் ஷ்ரிங்லாவை சந்தித்தனர் (Photos)

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

ரிஷாட் ஏன் தொடர்ந்து கைது செய்து வைக்கப்பட்டுள்ளார்? பதில் இதோ

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து கைது செய்து வைத்துள்ளமைக்கான காரணம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் விசாரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்ய...

பேத்தியை முதல் முறையாக கண்ட கோட்டாபய ராஜபக்ஸ

முதல் முறையாக தனது பேத்தியை காண முடிந்ததாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள...

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கல்விகற்கும் 12 மாணவர்களது நூல் வெளியீட்டு

சர்வதேச சிறுவர் தினமான அக்டோபர் முதலாம் ஆம் திகதி கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆங்கிலம் மொழிமூலம் கல்விகற்கும் சிரேஸ்ட பிரிவின் 12 மாணவர்களது நூல் வெளியீட்டு வைபவம் கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார்...

யோஹானி டி சில்வாவுக்கு அரச விருது

இசையின் மூலம் இலங்கையின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு அரச விருது வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...