சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வீதிக்கு அருகே, குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடமொன்றில், கைவிடப்பட்டிருந்த பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட பெண்னின் சடலம், மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதான இரு பிள்ளைகளின் தாயினுடையது என...
வனஜீவராசிகள் அமைச்சின் கீழிருந்த முத்துராஜவெல நிலப்பகுதி மற்றும் நீர்கொழும்பு களப்பு வரையிலான சகல கிராமங்களையும் திடீரென நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒக்டோபர் மாதம்...
பொதுமக்களின் அறியாமையினால் அடுத்த இரண்டு மாதங்களில் நாட்டில் மற்றுமொரு கொரோனா அலைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானித்ததாக செயற்குழு...
களனி பல்கலைக்கழக புதிய வேந்தராக களனி ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி பேராசிரியர் வண.கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக காலஞ்சென்ற வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் பதவி வகித்திருந்தார்.
எதிர்காலத்தில் தேசிய வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து வேலை நிறுத்தத் தில் ஈடுபடவுள்ளதாக எண்ணெய், துறை முகங்கள் மற்றும் மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பு...