புத்தளம் மாவட்டத்தின் நாகவில்லு கிராமத்தில் வெள்ள நீர் உட்புகந்துள்ளது.
குறித்த கிராமத்தில் வௌ்ளம் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் பள்ளிகளிலும் பாதுகாப்பான உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு புகைப்படங்களுக்கு உடன் இணைந்திருங்கள்....
சீமெந்து பொதி ஒன்றின் விலை 177 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து பொதி ஒன்றின் புதிய விலை 1,275 ரூபா ஆகும்.
இதற்கு முன்னர் ஒரு சீமெந்து பொதியின் விலை 1,098 ரூபாவாக காணப்பட்டிருந்தமை...
அபுதாபி ஷேக் ஜாயெட் மைதானத்தில் ஒன்பது பந்துகளில் 15 ஓட்டங்களை பெற்ற பின்னர் ஆட்டமிழந்து வெளியேறியவேளை அவ்வாறே தோன்றியது.
இருபதுக்கு - 20 கிரிக்கெட்டில் அவர் தனது 1045வது சிக்சரையும் அடித்திருந்தார்.
2020 இருபதுக்கு- 20...
சதொச விற்பனை நிலையங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன...
பண்டாரவளை சிறுவர் காப்பகமொன்றில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த 24 பேரில் 18 சிறிவர்கள் எனவும் அறுவர் காப்பகத்தில் பணியாற்றுபவர்கள் என பொது சுகாதார பணியகம் உறுதி செய்துள்ளது.