இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.
இவர்களுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் தலைவர் அணியின் தலைவராக சரித்...
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வாகனங்கள் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதனால் மீண்டும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன வரி அல்லது இறக்குமதி...
கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை நீக்க உள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இந்த தடை நீக்கப்படவுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல்...
வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் மதுபானங்களுக்கான வரி அதிகரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுபானங்களுக்கான திருத்தப்பட்ட புதிய விலை இதோ.
அதன்படி, உள்நாட்டு மதுபான போத்தல் (750 மில்லிலீற்றர்) ஒன்றின் விலை 96 ரூபாவினால் அதிகரிப்பு.
மேலும், வெளிநாட்டு மதுபான போத்தல் (750 மில்லிலீற்றர்) ஒன்றின் விலையை 126 ரூபாவினால் அதிகரிப்பு.
மேலும், வைன் 750 மில்லிலீற்றர்...
சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள்...