News Desk

5861 POSTS

Exclusive articles:

சஜித் வைத்தியசாலையில் அனுமதி

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வைரஸ் காய்ச்சல் காரணமாகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிருக்கு போராடும் இருவர்

ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற களோபரத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காயமடைந்தோரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்  தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மாளிகைக்குள் தேசியக் கொடியை பறக்கவிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் photos

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.  

BREAKING : ஜனாதிபதி தப்பியோடியதாக சர்வதேச ஊடகம் தகவல் (photos)

போராட்டக்கார்கள் முற்றுகையிட்டதால் ஜனாதிபதி, தப்பியோடியதாக பாதுகாப்பு தகவலை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகம் தகவல் வௌியிட்டுள்ளது.

நுவரெலியாவிலும் கடை அடைப்பு போராட்டம் (photos)

நுவரெலியா பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை (09) முன்னெடுத்தனர். நுவரெலியா பிரதான நகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பழைய கடை பதையினுடாக...

“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”

தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக்...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய நாட்டிய கலையரங்கம் திறந்து வைப்பு

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண...