News Desk

5861 POSTS

Exclusive articles:

பொதுமக்கள் ஒரே வேளையில் இந்த இணையத்தளத்தை அணுகுவதால் சிக்கல்

‘பொறிமுறையில் எதிர்பாராத சுமையை நாங்கள் அனுபவித்து வருகிறோம். தயவு செய்து பிறகு முயற்சிக்கவும்’ என்ற வாசகமே காட்சிப்படுத்தப்படுகிறது. https://fuelpass.gov.lk

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் மரணம்

எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த கெக்கிராவ – இபலோகம லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்று (15) காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அவுக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு...

எரிபொருள் அனுமதி அட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை (Attached)

வாகன ஓட்டுநர்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் ‘தேசிய எரிபொருள் அனுமதி அட்டை அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளதாக  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள்...

வாக்களிக்காமல் இருக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் இருக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சி தலைமையகத்தில் இன்று  இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானித்துள்ளது. கலந்துரையாடி ஏகமனதாக ஒருவரை தெரிவு செய்வதே சிறந்தது என கட்சியின் தலைவரும்,...

ஜனாதிபதி பதவிக்கு அனுரகுமார போட்டி

தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...

“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”

தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக்...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய நாட்டிய கலையரங்கம் திறந்து வைப்பு

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண...