விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க தனது இரண்டாவது பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.
பிணை மனு கோரிக்கை டிசம்பர் 8 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படும்...
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டையும் மக்களையும் , அரசியல் புரட்சிக்கு காரணமாகக் காணப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களையும் காட்டிக் கொடுக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் இந்த அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள். அன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு துரோகமிழைக்கக் கூடாது...
வரி அதிகரிப்பினால் பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்களின் (சானிட்டரி நாப்கின்) விலை உயர்ந்துள்ளமை காரணமாக பெண்கள் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறைசேரிக்கு பணிப்புரை...
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் வெள்ளிக்கிழமை ரூ.369.91 இல் இருந்து இன்று 369.93...