News Desk

5867 POSTS

Exclusive articles:

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பயணத் தடை நீடிப்பு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான வெளிநாட்டு பயணத் தடை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க அதற்கான உத்தரவை இன்று வியாழக்கிழமை (17) பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு,...

கோட்டாவை பிரதிவாதியாக்குமாறு ஹிருணிகா கோரிக்கை

துமிந்த  சில்வாவுக்கு  மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக குறிப்பிடுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நானுஓயா கெல்சியில் லொறி விபத்து; ஒருவர் பலி

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் நேற்று (16) இரவு லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 50அடி பள்ளத்தில் குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர் இவ்வாறு உயிரிழந்தவர் கெல்சி தோட்டத்தை...

கனடா பிரதமருக்கு சீன ஜனாதிபதி காட்டம் (video)

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பின் போது, ​​சீன அதிபர் ஜி ஜின்பிங், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக சாடினார். இந்த நிகழ்வை காட்டும் காணொளி தற்போது...

நாட்டில் இன்று முதல் அதிகரிக்கும் கடவுச் சீட்டு கட்டண விவரம்

இன்று (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகையான கடவுச் சீட்டு கட்டணங்களையும் திருத்த குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்து, அது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தது. இதன்படி, ஒருநாள் சேவை கடவுச்...

மின் துண்டிப்பு தொட‌ர்பான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை...

சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு ’வீட்டிலிருந்து வேலை’

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30...

ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும்...