வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நாளை மறுதினம் இந்தியா செல்கிறார்.வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்போது, டெல்லியில் பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களை வெளிவிவகார அமைச்சர் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.