கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கொழும்பில் உள்ள 24 கிராமசேவகர் பிரிவுகள் நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளதாக ராணுவ தளபதி தெரிவித்தார்.
முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

