Date:

கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க சுகாதார கட்டமைப்பில் இயலுமை இருக்கிறது

“கடந்த காலங்களில் நாளாந்தம் 4,000 என்ற அளவில் கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போது, அவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது.

அது போன்று தற்போது நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்ற நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். அதற்கான இயலுமை சுகாதார கட்டமைப்பு இருக்கிறது.

அதேநேரம் நாட்டில் தற்போது அடையாளம் காணப்படுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஒமைக்ரொன் திரிபால் பீடிக்கப்பட்டவர்கள்.

எவ்வாறாயினும் மரணிப்பவர்கள் ஒமிக்ரொன் தொற்றால் பீடிக்கப்பட்டவர்களா? என்பதைக் கூறுவது சிரமமானது” என்று பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்  கூறியுள்ளார்.

அதேநேரம் கொவிட் பரவலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதும் அவசியமாகும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும்  மேலும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்கள் கைது

தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது...

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றிய லொறி

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்று, தடுப்பு...

வௌிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலி

மொரகல்ல கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த தாய்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி...

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின், பாலிகேசிரி மாகாணத்தில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1...