இன்று பொரளை பிரதேசத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொரளை, லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாயொன்றிலிருந்து மீட்கப்பட்ட குறித்த சடலம் ஆண் ஒருவரினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.