முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு கோரி ஐக்கிய சுயதொழில் சங்கத்தினர் இன்று கொழும்பு பிரதான நீதிமன்ற வளாகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய சுயதொழில் சங்கத்தின் தலைவர் பிரதீப் சால்ஸ் ,அசேல சம்பத் மற்றும் சக உரிப்பினர்கள் ,கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
செய்தி : -நசார்-