Date:

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை தவிர வழியில்லை-ஜகத் குமார

யார் எதிர்த்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்திற்கு செல்வதன் மூலம் மாத்திரமே நாட்டுக்கு தேவையான அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் முறையை உருவாக்க முடியும் என்பது தற்போது தெளிவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அனைத்தையும் சரி செய்ய  நாட்டுக்கு பணம் வர வேண்டும். நாட்டிற்குள் பணம் வரும் முறையை உருவாக்க வேண்டும். யார் எதிர்த்தாலும் விரும்பினாலும் சர்வதேச நாணயத்தின் மூலமே நாட்டிற்குள் டொலர், கடன் மற்றும் நிதியுதவிகள் வரும் முறையை உருவாக்க முடியும் என்ற விடயம் தற்போது தெளிவாகியுள்ளது எனவும் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...